திப்பிலி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்தது. மேலும் இஞ்சியில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்ளன.
திப்பிலியில் காணப்படும் சத்துக்கள்:
- ஈரம் = 12.5 gm
- புரதம் = 13.2 gm
- கொழுப்பு = 4.7 gm
- கனிமங்கள் = 6.0 gm
- நார் பொருள் = 5.2 gm
- கார்போஹைடிரேட்டுகள் = 58.4 gm
- ஆற்ற்ல் சக்தி = 329kcal
- கால்சியம் = 460 mg
- பாஸ்பரஸ் = 325 mg
- இரும்பு = 13.5 mg
இவை அரிசி திப்பிலியில் காணப்படும் சத்துக்கள் ஆகும்.
No comments:
Post a Comment