தேனில் உள்ள சத்துக்கள்:
- நீர்=23%
- மாவுப்பொருள்=76%
- புரதம்=4%
- கால்சியம்=5%
- இரும்பு=0.4%
- வைட்டமின் B2=0.05 யூனிட்
- வைட்டமின் C=0.5 யூனிட்
- நியாசின்=0. 2 யூனிட்
மற்றும் சோடியம், பொட்டாசியம், சல்பர், மக்னீசியம் உள்ளன.
இவை அனைத்தும் 100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்
- டிபி, சளி, இருமல் குணம் அடையும்.
- உடல் பருமன்,தொப்பை குறையும். நோஞ்சான் அன்பர்கள் தேன் நீரால் உடல் எடை பெறுவர்.
- நோயாளிகள், சிறுவர்களுக்கு, குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
- இதயம், ஈரல் பலம் பெறும்.
- குரல் வளம். கண் ஒளி மிகும். எல்லாப் பிணிகளும் விலகுகின்றன.
குறிப்பு:
- ஒரு கிலோ கிராம் தேன் ஐந்து லட்சம் மலர்களில் இருந்து பெறப்படுகிறது.
- தேனும், நெய்யும் கலக்க கூடாது. கலந்தால் அது நஞ்சாகும்.
- தேனும், முட்டையும் கலக்கக்கூடாது.
- தேனும், சீனியும் கலக்கக்கூடாது.
- தேன் சூடாகும் போது சத்துகளை இழந்துவிடும்.
No comments:
Post a Comment