புதினாவில் உள்ள சத்துக்கள்:
- நீர்=85%
- மாவுப்பொருள்=6%
- புரதம்=4%
- கொழுப்பு=0.5%
- தாது உப்புக்கள்=1.6%
- கால்சியம்=0.2%
- பாஸ்பரஸ்=0.08%
- இரும்புத் தாது=15.6 யூனிட்
- வைட்டமின் A=2700 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் புதினாச்சாறில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
- வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும்.
- உடல் தொப்பை, பருமன் குறைகிறது.
- அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது.
- சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர்.
- தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறுகின்றது.
- மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.
No comments:
Post a Comment