நன்றி தமிழ் தகவல் களஞ்சியம்
கொசுவால் மலேரியா வைரஸை கடத்த முடியுமாயின் அதனால் ஏன் எய்ட்ஸ் வைரஸை கடத்த முடியாது?
இதற்கு காரணம் கொசுவால் அதன் உமிழ் நீர் சுரப்பியில் உள்ள சலைவா என்ற வுதிப்பொருள் முதலில் உங்கள் உடலில் அதன் பற்கைளை ஊசியாய் உள்நுழைத்த உடன் அதனால் நமது ரத்தமானது அங்கேயே ஜீரணிக்கப்பட்டு பின்புதான் அதன் வயிற்றுக்குள் செல்வதாய் அறிவியல் முறைப்படிக் கூறப்படுகிறது. இப்படியான ஒரு செறிமானம் தான் வைரஸை அதன் முதல் நிலையிலேயே கொன்று விடுவதாக கூறப்படுகிறது.
ஆனால், பாராசைட்டுகளின் வாழ்க்கை சுழற்சி ஒரு படி மேலே சென்று, இந்த உமிழ்நீர் சுரப்பிகளையும் ஒருக்கை பார்த்து,- தப்பித்து கொசுவின் வயிற்றில் சென்று முட்டையிட்டு அங்கே வைரஸ் கிருமிகளை உற்பத்தி செய்கின்றன... அதுதான் மலேரியா வைரஸ்.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது. உலகம் முழுவதும் அனைவரையும் பயமுறுத்திகொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கு பல்வேறு வகையான உத்திகளை கையாண்டு வந்தாலும் யாரும் மருந்துகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அதற்கு தீர்வாக தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் எய்ட்ஸ் கலந்த ரத்தத்துடன் மூட்டை பூச்சியை கலந்து விட்டனர். ஆச்சரியமூட்டும் வகையில் மூட்டைப்பூச்சி சாக வில்லை. அதற்கு பதிலாக எய்ட்ஸ் கிருமிகள் அழிந்தது என அதன் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், கொசுவின் உமிழ்நீர் சுரப்பியிலும் இவ்வகையான எய்ட்ஸ் கிருமியை அழிக்கும் வேதிப்பொருள் உள்ளதால் அதனைக் கொண்டும் இந்நோய்க்கு மருந்தினை கண்டுபிடிக்க முடியுமா எனவும் இறங்கி உள்ளதாக Bio Chemistry மற்றும் மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், என்னுடைய கேள்வி என்ன வென்றால், எய்ட்ஸ் வைரஸ் தனது பரிணாம வளர்ச்சி அடைந்து பாராசைட்டாக மாறாதா? அல்லது உமிழ்நீர் படாமல் அதன் கொடுக்கின் வெளியில் கிருமிகள் தொன்றுதல் கொண்டு மற்றவர்களுக்கும் பரவாதா என்பதுதான்..
வைரஸ் என்பது எவ்வளவு சிறிய உயிரி ஆனால் அதனால் இவ்வகையான முறைகளில் பரவ முடியாது என்று மருத்துவமும் அறிவியலும் கூறுவதை நாம் கண்ணை கட்டிக்கொண்டுதான் ஏற்க வேண்டியதாக உள்ளது காரணம் நமக்கு அந்த துறை பற்றிய அறிவு என்பது யாராவது கண்டு பிடித்து கூறினால்தான் தெரியும்.
எய்ட்ஸ் என்றதொரு நோய் உள்ளதா என்பதே நம்மில் சிலருக்கு சந்தேகமாக தோன்றலாம் காரணம் கொசுவினாலும் மூட்டைப்பூச்சியாலும் இக்கிருமிகள் பரவாது என்று நம்மை சமாதானப்படுத்தும் முயற்சியில் அறிவியல் தனது தன்னிச்சை முகத்தினை காட்டுவதால்…
இதனை இயற்கையின் அதிசயம் என்று வியப்பதா? அல்லது மனிதனின் பொய்யை உண்மையாக கூறும் சாமர்த்தியம் என்பதா? என்பது இவற்றை எல்லாம் படைத்த அந்த ஒருவனுக்கு மட்டுமே வெளிச்சம்!
No comments:
Post a Comment