Saturday, 24 September 2011

தயிர் வடை



தயிர் - அரை லிட்டர்
காராபூந்தி - 50 கிராம்
கேரட் - 1
மல்லி தழை -‍ தேவையான அளவு
செய்முறை
செய்துவிட்டு, தயிரில் வடைகளை மூழ்க விடுங்கள். நன்கு ஊறியதும், அதன் மேல் கொஞ்சம் காராபூந்தி, மல்லி தழை, கேரட் துருவல் தூவ வேண்டும். பரிமாறும்போது கூடுதலாக கொஞ்சம் தயிர் சேர்த்து பரிமாறவும்.

No comments:

Post a Comment